கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!

Posted In: Eyes Line

Topic No: 136

on 28/12/2019, 12:04 pm#1
☆ ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000

☆ செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

☆ ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

☆ செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

☆ ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

☆ செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

☆ கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000

☆ எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 50,000

☆ கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

☆ இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

☆ ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

☆ இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

☆ மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்.

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.

Message reputation : 100% (1 vote)
SPONSORED CONTENT